பண்பாட்டு பயிற்சி முகாம் 2-6 May - 2016
Youth Camp in Palani
இந்த
முகாமில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் , அன்னை சாரதா தேவி , சுவாமி விவேகானந்தர் ,
மகாபாரதம் போன்ற பல்வேறு நூல்கள் வழங்கப்பட்டு மாணவர்களும் அவற்றை படித்து
வந்தனர் . மேலும் இயற்கையை காப்பதின் அவசியம் , நமது பாரம்பரிய பண்பாட்டு
பழக்க வழக்கங்கள் , இயற்கை உணவு முறை, எளிய யோகசனப்பயிற்சி, விளையாட்டு
போன்றவை கற்றுத்தரப்பட்டன .
முகாம் நடத்த இடம் வழங்கிய சுவாமி
மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்திற்கும், பல்வேறு தலைப்புகளில்
சொற்பொழிவாற்றிய நண்பர்களுக்கும், முகாமிற்கு குழந்தைகளை அனுப்பி வைத்த பெற்றோருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம் .
.