Free Cloth Bag Issue

இலவச துணிப்பைகள் வழங்கும் பணி 

கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஆயிரம் துணிப்பைகள் வழங்கும்  பணி நடைபெற்றது . வனத்துறையின் உதவியுடன், பயணிகள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கேரி பைகளை பெற்றுக்கொண்டு துணிப்பைகள் வழங்கப்பட்டன .