Treatment , Medicines, Dresses, Tooth paste and brush, Bathing Soap are provided to tribal families.
பழங்குடியின கிராமத்தில் மருத்துவ முகாம்
31-1-2016 அன்று பொந்துபுளி என்ற பழங்குடியின கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது . குழந்தைகள் நல மருத்துவர் உயர்திரு . மாரிமுத்து அவர்கள் ஆறுகளையும் வாய்க்கால்களையும் தாண்டி வந்து மக்களுக்கு சிகிச்சை அளித்தார் . தேவையான மருந்து மாத்திரைகளோடு போர்வைகள் , சேலை, சட்டை, குழந்தைகளுக்கான ஆடைகள் , டூத் பேஸ்ட் மற்றும் பிரஷ் , குளியல் சோப் ஆகியவையும் வழங்கப்பட்டன . முகாமில் பழனி விநாயகா லேப் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது , பாலசமுத்திரம் அம்மன் மெடிக்கல் சார்பில் மருந்துகள் வழங்கிப்பட்டன .