On (7-12-2015) We have donated Blankets , Dhotis, Towels, Tooth Power, Saree, Bread pockets , Swetter, Milk Poder for children. Total cost of these materials is 52,700.
இன்று கீழ்காணும் பொருட்கள் கடலூர் பகுதி மக்களுக்கும் ஒரு பகுதி சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன .இதன் மொத்த மதிப்பு 52,700 போர்வைகள் - 150 கைலி வேட்டிகள் - 50 சேலைகள் - 15 பல்பொடி - 1000 பாக்கெட்டுகள் பால் பவுடர் - 1500 ரூபாய்க்கு பிரெட் பாக்கெட்டுகள் - 500 குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஸ்வெட்டர் - 20 துண்டுகள் - 40