கண் சிகிச்சை முகாம்
- பாலசமுத்திரத்தில் நமது விவேகனந்த சேவா டிரஸ்ட் பழனி கோவில் நகர அரிமா சங்கம் மற்றும் ஆயக்குடி RSP டிரஸ்ட் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
- இம்முகாமில் பலரும் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
- அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் கோவை K .G கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.