பால்வாடி மையத்தில் சிமென்ட் தளம் அமைப்பு
- பாலாறு அணையில் உள்ள பலவடி மையம் குழந்தைகள் அமர முடியாதவாறு குண்டும் குழியுமாக இருந்தது .
- பால்வாடி மையத்தின் பொறுப்பாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மையத்திற்கு நல்ல முறையில் சிமென்ட் தளம் அமைத்துதரபட்டது.
- இதன் முலம் 20 க்கு மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.