விபத்து விழிப்புணர்வு பணி
- நமது மாநிலத்தில் விபத்துகள் அதிகம் நடைபெரும் மாவட்டங்களில் திண்டுக்கல்மாவட்டமும் ஒன்று .
- நமது விவேகானந்த சேவா டிரஸ்ட் சார்பில் விபத்து குறித்த விழிப்புணர்வுகள் பணி மேற்கொள்ளப்பட்டன.
- சாலை விபத்துகளை குறித்து வாசகங்கள் அடங்கிய விப்புணர்வு அட்டைகள் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் கட்டிவிடப்பட்டன .
- இருசக்கர வாகன ஒட்டிகளிடையே இந்த பணி நல்ல வரவேற்ப்பை பெற்றது. பல்வேறு தரப்பினரும் இந்த பணி மிக அவசியம் என்றும், செய்ய வேண்டிய பணி என்றும் கூறினர்.
பயன்படுத்தப்பட்ட அட்டை