மரங்களில் விளம்பர அட்டைகள் மற்றும் போர்டுகள் நீக்கம்  
  • பழனியில் உள்ள சாலையோர மரங்களில் ஆனி அடித்தும் கம்பிகள் கட்டியும் பிளாக்ஸ் போர்டுகளும் மற்றும் அட்டைகள் வைக்கப்படுகின்றன.
  • இவ்வாறு வைக்கப்படும் பொழுது போர்டுகள் தெளிவாக தெரிவதற்காக அவ்வப்போது மரக்கிளைகள் வேட்டபடுவது உண்டு.
  • எனவே இதனை தடுக்கும் பொருட்டு நமது VST முலம் அரசிடம் அனுமதி பெற்று மேற்சொன்ன போர்டுகள் அகற்றப்பட்டன.