சட்ட விழிப்புணர்வு முகாம்
- உரிமைகளை கேட்கவும் பெறவும் இன்று பல்வேறு சட்டங்கள் வந்துவிட்டாலும் ஏழை மக்களுக்கு அதுவும் கிராமப்புற மக்களுக்கு சட்டமும் நீதிமன்றமும் எட்டக்கனியகவே உள்ளது.
- எனவே பழனி வட்ட சட்டபணிகள் குழுவும் விவேகனந்த சேவை டிரஸ்ட்டும் இணைந்து சட்ட விப்புணர்வு முகாமை பெரியம்மபட்டி ஊராட்சியில் உள்ள புளியம்பட்டியில் நடத்தின.
- இம் முகாமில் சார்பு நீதிபதி திரு. தம்புராஜ் அவர்களும் வக்கரிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சட்டங்கள் பற்றி விளக்கங்களை பொதுமக்களுக்கு அளித்தனர்.