கிராம ஒலிம்பிக் போட்டி- புளியம்பட்டி 
  • பெரியம்மாபட்டி ஊராட்சியை சேர்ந்த புளியம்பட்டி மலைவாழ் கிராமத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.
  • ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், கபடி, ஓவியம் வரைதல் பொட்டேட்டோ கார்னர் போன்ற விளையாட்டுகளில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
  • வெற்றி பெற்ற மற்றும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கபட்டன. ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு. வைரம் கலந்து கொண்டு சிறப்பித்தார். 
புகைப்படங்கள்