Palani Government Hospital White washing by our trust on 19-12-2015

  பழனி அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவரில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தங்களது விளம்பரங்களை செய்திருந்தனர் . பழனி விவேகானந்தா சேவா ட்ரஸ்டின் சார்பில் மருத்துவ அதிகாரியின் அனுமதி பெற்று விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வெள்ளை அடிக்கப்பட்டது . மீண்டும் அந்த சுவற்றில் விளம்பரங்கள் செய்யாமல் இருக்க மருத்துவம் சார்ந்த பொன்மொழிகள் எழுதப்பட உள்ளது.