We conducted an exam about Swami Vivekananda to 10,500 students from 64 schools.
தேசிய இளைஞர் தினபோட்டி பரிசளிப்பு விழா
2015-ஆம்
ஆண்டுக்குரிய தேசிய இளைஞர் தினபோட்டியில் 64 பள்ளிகளில் இருந்து 10, 500
மாணவர்கள் கலந்து கொண்டனர் . இவர்கள் அனைவருக்கும் சுவாமி விவேகானந்தரின்
வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவுரைகள் என்ற தலைப்பில் தேர்வு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன