" ஞானமுரசு " நகரும் புத்தக விற்பனை நிலையம்
துவக்க விழா 2-10-2014
ஹைதராபாத் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று நமது அமைப்பிற்கு மொபைல் புக் ஷாப் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது . இதன் மூலம் கிராமங்கள்,கல்விநிலையங்கள் தோறும் சுவாமி விவேகானந்தரின் நூல்களை விற்பனை செய்வதோடு அவரது வாழ்க்கை வரலாறையும் விழிப்புணர்வு குறும்படங்களையும் திரையிட உள்ளோம் .