பழனி விவேகானந்தா சேவா
டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி
இதில் சுவாமி
ஹரிவிர்தானந்த ஜி மகராஜ் ராமகிருஷ்ண வித்யாலயம் கோவை மற்றும் சுவாமி
குருவரானந்தர் ஜி மகராஜ் ராமகிருஷ்ண மடம் மதுரை ஆகியோர் தலைமை
வகித்தனர். மொத்தம் 16க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1000
மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள்,
பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் புத்தகங்கள் பரிசாக
வழங்கபட்டன. இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சுவாமி விவேகானந்தரின் வரலாற்று
கண்காட்சிக்கு நடைபெற்றது .