ஜூலை-4 சுவாமி விவேகானந்தரின்
நினைவு தினத்தை முன்னிட்டு
பழனியருகே உள்ள பாப்பம்பட்டி மேல்நிலைப்
பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. அம்மரங்களை மேற்கொண்டு
பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பழனியைச்
சுற்றி உள்ள பெத்தநாயக்கன்பட்டி, எ.கலையமுத்தூர், சின்னகலையமுத்தூர் ,
நெய்க்காரபட்டி, சமத்துவபுரம், வே.பா புதூர் ஆகிய ஊர்களில் உள்ள
பள்ளிகளில் மேலும் 400 மரங்களை நடப்பட்டன.
பாப்பம்பட்டி
பெத்தநாயக்கன்பட்டி
சமத்துவபுரம்
அ.கலையமுத்தூர்
மானூர்