இளைஞர் சக்தி முகாம் - 2014
- பிரார்த்தனை
- தேசபக்தி பாடல்கள்
- பஜனை
- சொற்பொழிவு
- யோகா
- விளையாட்டு
- பிரசாதம் வழங்குதல் ., ஆகியவை நடைபெற்றன.
- சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை ஒப்புவிக்க செய்து விவேகானந்தரின் நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
- முகாமின் நிறைவுநாள் அன்று சுவாமி விவேகானந்தரின் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
- ஏப்ரல் 26-ம் தேதி மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று அங்குள்ள துறவியர் பெருமக்களின் அறிவுரைகளை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்து உள்ளோம்.
மேற்கண்ட அனைத்து நிகழ்சிகளுக்கும் எவ்வித கட்டணமும் பெறப்படவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் .